Facebook Pixel உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ் | Dinamani Tiruvallur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ்

Dinamani Tiruvallur

|

July 12, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்தது.

புது தில்லி, ஜூலை 11:

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், 'மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், உச்சநீதிமன்றத்திலும் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை

கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvallur

மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வெற்றியுடன் மீண்டது மும்பை

ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

தொடர்ந்து 5-ஆவது முறையாக இ. பெரியசாமி வெற்றி

ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size