அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார்
Dinamani Tiruvallur
|July 03, 2025
'தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தேர்வு செய்யும்' என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினார்.
-
தர்மசாலா, ஜூலை 2:
திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக் கருதப்படும் தலாய் லாமா வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 90-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். இதை யொட்டி, தர்மசாலாவில் கடந்த திங்கள்கிழமை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2011-ஆம் ஆண்டில், திபெத்திய ஆன்மிகத் தலைவர்களுடனான சந்திப்பில் தலாய் லாமா பேசுகையில், 'எனக்கு 90 வயதாகும் போது, தலாய் லாமா மரபு தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது மக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்' எனக் கூறியிருந்தார். இதனால், அவரது வாரிசாக 15-வது தலாய் லாமா நியமிக்கப்பட்டு, இந்த மரபுவழி அமைப்புத் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
Diese Geschichte stammt aus der July 03, 2025-Ausgabe von Dinamani Tiruvallur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஆவணங்களைத் திருத்தி மோசடி: ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்
ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயரை பதிவேற்ற வேண்டும்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
இலங்கை சுற்றுலா விளம்பரத்தில் ராமர் பாலம்
மன்னார் எல்லை சாலையில் வரவேற்புப் பலகை
1 mins
January 03, 2026
Dinamani Tiruvallur
முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், தவெகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Tiruvallur
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1,383 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த பலத்த மழையால் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
உ.பி.: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஷியாம் பிகாரி லால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Translate
Change font size
