Versuchen GOLD - Frei

சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

Dinamani Tiruvallur

|

May 11, 2025

பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு

புது தில்லி, மே 10: இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இந்த சண்டை நிறுத்த மீறலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர்: பஹல் காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத தலைமையகங்கள்-பயிற்சி முகாம்களை மிகத் துல்லியமாக குறிவைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

கட்டுப்பாடான ரீதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மம்தா பானர்ஜி மீது அமலாக்கத் துறை புகார்

விசாரணையைத் தடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் மனு

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tiruvallur

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruvallur

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Tiruvallur

'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு: இன்று தீர்ப்பு

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruvallur

'உங்க கனவ சொல்லுங்க' திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

'உங்க கனவு சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruvallur

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruvallur

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!

பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tiruvallur

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size