Facebook Pixel தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு | Dinamani Tiruvallur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு

Dinamani Tiruvallur

|

April 30, 2025

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இருவர் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

புது தில்லி, ஏப். 29:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு கடந்த 22-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், இந்த இரண்டு பேருக்கு எதிராக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மதுரையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, மார்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டமொன்றில் பேசிய இந்த இருவர், 'நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அஃப்சல் குருவைப் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Tiruvallur

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tiruvallur

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tiruvallur

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size