Facebook Pixel தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது! | Dinamani Tiruvallur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!

Dinamani Tiruvallur

|

March 02, 2025

ங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.

- வழக்குரைஞர் த.இராமலிங்கம்

ங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும். அதற்கென்று, அளவில்லாமல் எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கலாமா என்ன! கும்பகர்ணன் என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல; செய்யவேண்டிய வேலைகளும் கெடும். ஆனால், நாட்டின் பெருமையைக் கூற வந்த கம்பன், தூங்குவதை வரிசைப்படுத்திச் சொல்லி, நாட்டின் பெருமைக்கு அதனையே காரணமாகக் காட்டுகிறான். முதலில் பாடலைப் பார்த்துவிடலாம்.

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி; தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்; தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி; போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்

விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்

time to read

1 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்

ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size