Versuchen GOLD - Frei
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
Dinamani Tirunelveli
|May 14, 2026
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
-
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இரு மடங்குக்கும் அதிகமான இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச்சூழலால் அதிகரித்து வரும் இறக்குமதி செலவினத்தைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம், எரிபொருள், சில வகை சமையல் எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. போர்ச்சூழலில் இவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் பாதிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் இறக்குமதி:
தங்கம், வெள்ளி மட்டுமல்லாது, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி 6.4 சதவீதத்திலிருந்து 15.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத தங்கம், வெள்ளிக் கட்டிகள், நாணயங்கள், நகை உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும்.
Diese Geschichte stammt aus der May 14, 2026-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் விமர்சனம்
'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது' என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
மீண்டும் சறுக்கியது சென்னை
மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
காலத்துக்கே ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்
பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
கரப்பான் பூச்சிகளாக அமைப்பைத் தாக்கும் வேலையற்ற இளைஞர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்
வேலையற்ற சில இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவர்கள் அதிகார கட்டமைப்பு மீது தாக்குதல் தொடுப்பதாக விமர்சித்தார்.
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
