Versuchen GOLD - Frei
ரூ.24,307 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்
Dinamani Tirunelveli
|September 12, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
-
ஒசூர், செப். 11: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 23,303 கோடி முதலீட்டில், 44,870 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1,003.85 கோடி முதலீட்டில் 4,483 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ரூ.250 கோடி முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மூன்று முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ. 1,210 கோடி முதலீட்டில் 7,900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நான்கு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதோடு, நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
Diese Geschichte stammt aus der September 12, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
இடதுசாரிகள் ஆதரவு அளிக்காதிருந்தால் தவெக அரசு பதவியேற்றிருக்காது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தகவல்
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Tirunelveli
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Translate
Change font size
