Versuchen GOLD - Frei
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
Dinamani Tirunelveli
|August 30, 2025
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ("கம்பெனி") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ("AGM") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ('OAVM') மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
-
ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020 மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அடுத்தடுத்த சுற்றறிக்கைகளின்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட, கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) செப்டம்பர் 19, 2024 தேதியிட்டு வெளியிட்ட பொது சுற்றறிக்கை எண் 09/2024 மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச்போர்ட் ஆஃப் இண்டியா (SEBI) அக்டோபர் 3, 2024 தேதியிட்ட SEBI/HO/CFD/CFD-POD-2/P/CIR/2024/133 படி, 20-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் 2024-25 நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் ("ஆண்டு அறிக்கை") உள்ளிட்ட ஆண்டு அறிக்கை, ஆகஸ்ட் 22, 2025 வெள்ளிக்கிழமை வணிக நேரத்தின் முடிவில் நிறுவனம் / பதிவாளர் & பரிமாற்ற முகவர் ('RTA') / நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ('NSDL') / சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் ('CDSL') ஆகியவற்றில் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படுகின்றன.
கூடுதலாக, SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015 ('SEBI LODR') இன் விதிமுறை 36(1)(b) இன் படி, நிறுவனம்/RTA/NSDL/CDSL இல் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களும், 2024-25 நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை அணுகக்கூடிய விதமாக, நிறுவனத்தின் வலைத்தள இணைய இணைப்பைக் கொண்டுள்ள கடிதமும் நிறுவனம் அனுப்புகிறது.
Diese Geschichte stammt aus der August 30, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size