Facebook Pixel 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ் | Dinamani Tirunelveli – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்

Dinamani Tirunelveli

|

July 28, 2025

தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் மாநில கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக் கடைகள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1,527 நியாயவிலைக் கடைகள், இதர கூட்டுறவு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தும் கடைகள் என மொத்தம் 37,328 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், 26,618 கடைகள் முழு நேரமும், 10,710 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மொத்தம் சுமார் 2.25 கோடி மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

வெற்றிக்கு வித்திடும் தேர்தல் அறிக்கைகள்!

உலகில் 251 நாடுகள் உள்ளன; அவற்றில் 193 நாடுகள் ஐ. நா. சபையில் உறுப்பினர்களாக உள்ளன; 43 நாடுகளில் மன்னராட்சி முறை உள்ளது; 81 நாடுகளில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது; அவற்றில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் மட்டும்தான் தேர்தல்கள் நடைபெறுகின்றன; இதில் சில நாடுகளில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

time to read

2 mins

April 14, 2026

Dinamani Tirunelveli

உலக விவகாரங்களில் வலுவான பங்களிப்பு சீனாவுக்கு ஸ்பெயின் பிரதமர் அழைப்பு

'உலக அளவில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழலில் பருவநிலை மாற்றம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சீனா இன்னும் வலுவான பங்களிப்பை வழங்க வேண்டும்' என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தினார்.

time to read

1 min

April 14, 2026

Dinamani Tirunelveli

கேரள தேர்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்?

மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி

time to read

2 mins

April 14, 2026

Dinamani Tirunelveli

2030 காமன்வெல்த் போட்டிகளில் இரு இந்திய விளையாட்டுகள்

அமைச்சர் மாண்டவியா

time to read

1 min

April 14, 2026

Dinamani Tirunelveli

பண முறைகேடு வழக்கு: ஐ-பேக் நிறுவன இயக்குநர் கைது

மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழலுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் பண முறைகேடு வழக்கில், ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குநர் வினேஷ் சண்டேலையை அமலாக்கத் துறை திங்கள்கிழமை கைது செய்தது.

time to read

1 min

April 14, 2026

Dinamani Tirunelveli

ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்!

தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார் தவெக பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி தவெக வேட்பாளருமான பி. வெங்கடரமணன். தனது தீவிர பிரசாரத்துக்கு இடையே 'தினமணி' நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:

time to read

2 mins

April 14, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

time to read

3 mins

April 14, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை

தமிழிசை சௌந்தரராஜன்

time to read

1 min

April 14, 2026

Dinamani Tirunelveli

கவனத்தை ஈர்க்கும் களம்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தொகுதி விருத்தாசலம்.

time to read

2 mins

April 14, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது திமுக ஆட்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

2 mins

April 14, 2026

Translate

Share

-
+

Change font size