Versuchen GOLD - Frei
இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது
Dinamani Tirunelveli
|April 28, 2025
உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ்
-
கோவை, ஏப்.27: இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பேசினார்.
விஜயா வாசகர் வட்டம் சார்பில் உலகப் புத்தக தின விருதுகள் வழங்கும் விழா கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமையேற்று விருதுகளை வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பேசியதாவது: கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றின் திரைகளையே அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட உணர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தற்போதைய தலைமுறைக்கு சவாலாக உள்ளது.
Diese Geschichte stammt aus der April 28, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025

Dinamani Tirunelveli
புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு
புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
1 mins
October 23, 2025
Dinamani Tirunelveli
'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்
சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
1 min
October 23, 2025
Dinamani Tirunelveli
அமித் ஷா 61-ஆவது பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 61ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
October 23, 2025
Dinamani Tirunelveli
இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
1 min
October 23, 2025
Dinamani Tirunelveli
நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min
October 22, 2025

Dinamani Tirunelveli
தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்ந்து 5-ஆவது வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
October 22, 2025
Dinamani Tirunelveli
வெர்ஸ்டாபெனுக்கு 5-ஆவது வெற்றி
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 19ஆவது ரேஸான யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
1 min
October 22, 2025

Dinamani Tirunelveli
சக்காரியை சாய்த்தார் லெய்லா
ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
October 22, 2025
Dinamani Tirunelveli
2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்
வரும் அக். 31-இல் தொடங்கும் 2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிக்கான இலச்சினையை (லோகோ) கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிமுகம் செய்தார்.
1 min
October 22, 2025
Translate
Change font size