Versuchen GOLD - Frei
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
Dinamani Tirunelveli
|April 20, 2025
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
-
கொல்கத்தா, ஏப்.19: மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்த அவர்கள், 'வரும் காலங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்' என்று உறுதி தெரிவித்தனர்.
இவர்களின் ஆய்வின்போது, 'மாநில அரசின் உதவிகள் எங்களுக்கு வேண்டாம்; பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம்கள் தான் வேண்டும்; நாங்கள் தாக்கப்படுகிறோம்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் காண்பித்தனர்.
ஆளுநர் ஆய்வு: மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
Diese Geschichte stammt aus der April 20, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Translate
Change font size

