Facebook Pixel மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்! | Dinamani Tiruchy – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!

Dinamani Tiruchy

|

August 29, 2025

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

புது தில்லி, ஆக. 28: ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழையால் ஆறுகள், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதிகளையும், விவசாய நிலங்களையும் வெள்ள நீர் மூழ்கடித்தது.

சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தனி ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை, மாநில அமைப்புகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாபில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்க, ராணுவத்தின் அனைத்து வகையான நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்களும் (ஏடிஓஆர் என் 1200), படகுகளும் பயன்படுத்தப்பட்டன. மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள், உணவு வழங்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹோஷியார்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1,052 பேர் மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Tiruchy

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Tiruchy

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Tiruchy

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Tiruchy

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruchy

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tiruchy

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.

time to read

1 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size