Versuchen GOLD - Frei
செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா
Dinamani Tiruchy
|August 28, 2025
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
-
சென்னை, ஆக. 27: இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்த பெற்ற பெருமாள் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் புரட்டாசி பெருமாள் கோயில்கள் தொகுப்பு சுற்றுலா செப்.17 முதல் புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
சென்னை முதல்கட்ட திருக்கோயில் சுற்றுலா: சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிகேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலஷ்மி கோயில், திருவிடந்தை அருள்மிகு நித்தியகல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கபெருமாள் கோயில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1,000.
Diese Geschichte stammt aus der August 28, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
May 10, 2026
Dinamani Tiruchy
டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்
ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.
1 min
May 10, 2026
Dinamani Tiruchy
எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.
1 mins
May 10, 2026
Dinamani Tiruchy
முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்
கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு
1 mins
May 10, 2026
Dinamani Tiruchy
பிளஸ் 2: பழங்குடியினர் நல பள்ளிகள் சாதனை
பிளஸ் 2 பொதுத் தேர்வில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
1 min
May 10, 2026
Dinamani Tiruchy
சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்
கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.
2 mins
May 10, 2026
Dinamani Tiruchy
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
May 10, 2026
Dinamani Tiruchy
சென்னை- கன்னியாகுமரிக்கு 4 நாள்கள் சிறப்பு ரயில்கள்
சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு 4 நாள்களுக்கு கோடை கால சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 10, 2026
Dinamani Tiruchy
பெண் பார்க்கச் செல்லும் மரபு
திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.
1 min
May 10, 2026
Dinamani Tiruchy
தவெகவினர் கொண்டாட்டம்
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்டிய நிலையில், தவெகவினர் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 10, 2026
Translate
Change font size
