Versuchen GOLD - Frei
நடையியல் வனப்பால், 'எழிலுரை'
Dinamani Tiruchy
|August 10, 2025
லைப்பிலேயே பொருள் அடுக்குகள் தலைறந்து லடபெறரு 'மறைய என்பதும் 'உரை' என்பதும் பெயர்ச் சொல்லாகவும் வரும்; வினைச் சொல்லாகவும் வரும். மறை பெயர்ச் சொல்லாயின் வேதம்; வினைச் சொல்லாயின் மறைக்கச் சொல்வது. உரை பெயர்ச் சொல்லாயின் உரையைக் குறிக் கும்; வினைச்சொல்லாயின் சொல்லச் சொல்லும்.
-
வள்ளுவரை மறைக்க நினைப்பவர்க ளின் சிந்தனை இருட்டுக்கு உரை விளக்கு ஏற்றுகிறார் கவிஞர். வள்ளுவரையும் திருக் குறளையும் ஒன்றாகப் பார்க்கச் சொல் கிறார். அதனால்தான் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று தலைப்பு வைத்தி ருக்கிறார் போலும்.
'உரையும் பாட்டும் உடையோர் சிலரே' என்று புலவர் உறையூர் முதுகண்ணன்சாத் தனார் சோழ அரசன் நலங்கிள்ளியைப் பாராட்டிய பாடல் வரி புறநானூற்றில் (27) இடம்பெறுகிறது.அப்படிப்புக ழோடு மட்டுமின்றி, உரைகளும் முதுமொழிவெண்பா போன்று பாட்டும் உடைய இலக்கியம் திருக்குறள். அதன் தொடர்ச்சி யாக, அறத்துப்பால், பொருட் பாலுக்கு உரையும் இன்பத்துப் பாலுக்குக் கவிநடையில் உரை யும் தந்திருக்கிறார் கவிஞர்.
வள்ளுவர் மறை வைரமுத்து உரை யானது மூன்று வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
கவிஞர் வைரமுத்து, கடவுள் வாழ்த்தை அறிவு வணக்கமாக்குகிறார். திருக்கு றளைக் கலகக் குரலாகப் பார்க்கிறார்- சொல்லம்பாகப் பார்க்கிறார். மாற்றத்தை விரும்பாத அமைப்பு - மாறத் தெரியாத மனிதன் என்ற இரண்டு பொருள்களை யும் உள்ளடக்கமாகக் கொண்டு அந்தப் பார்வையில் திருக்குறளைச் சமகாலப் படுத்துகிறார்.
Diese Geschichte stammt aus der August 10, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tiruchy
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Tiruchy
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Tiruchy
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Tiruchy
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Tiruchy
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.
1 mins
June 09, 2026
Translate
Change font size

