Versuchen GOLD - Frei
உத்தரகண்ட் நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி
Dinamani Tiruchy
|August 08, 2025
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது.
-
டேராடூன், ஆக. 7: உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது.
அதன்படி, 274 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், 9 ராணுவ வீரர்கள் உள்பட 59 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மேகவெடிப்பால் உத்தரகாசி-கங்கோத்ரி வழித்தடத்தில் அமைந்த தராலி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைச்சரிவில் அமைந்த ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்தப் பேரிடரில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 உடல்கள் புதன்கிழமையன்று மீட்கப்பட்டன.
மூன்றாவது நாளான வியாழக்கிழமை வானிலை சற்று சீரடைந்ததைத் தொடர்ந்து, விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Diese Geschichte stammt aus der August 08, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Tiruchy
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Translate
Change font size
