Versuchen GOLD - Frei

ஏடிஜிபி ஜெயராமுக்கு எதிரான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Dinamani Tiruchy

|

June 20, 2025

கைது உத்தரவையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

- நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, ஜூன் 19: தமிழக காவல் துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை மாநில குற்றப் புலனாய்வு சிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், அவரைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.

மேலும், அவர் தொடர்புடைய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி வேல்முருகன் அமர்வுக்குப் பதிலாக வேறு அமர்வுக்கு மாற்றுமாறும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் அந்த ஆணின் தம்பியைக் கடத்திய விவகாரத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, காவல் துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆஜரான ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruchy

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruchy

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruchy

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruchy

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruchy

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruchy

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size