Versuchen GOLD - Frei
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 59,534 பேருக்கு மன நல ஆலோசனை
Dinamani Tiruchy
|June 17, 2025
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
-
சென்னை, ஜூன் 16: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சியடையாத 59,534 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் உளவியல் உதவி மையத்தில் 59,534 பேருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,35,715 பேரில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றனர்.
Diese Geschichte stammt aus der June 17, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர்- தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள்
திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர் - தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள் என்று பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
போகோ - ஆண்ட்ரீவா பலப்பரீட்சை
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா - கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
இறுதியில் விதர்பா - சௌராஷ்டிரா மோதல்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
சென்னையில் பிப். 10, 11-இல் 'சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின் 2026'
இந்தியாவின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நிகழ்வுகளில் ஒன்றான 'சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின்' 2026-ஆம் ஆண்டுக்கான நிகழ்வு வரும் பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள்: தமிழக மக்களுக்கு முதல்வர் நான்கு வாக்குறுதிகள்
திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழக மக்களுக்கு மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
ஜீவாவின் சுவாசம் தமிழ்!
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.
3 mins
January 17, 2026
Dinamani Tiruchy
நெருக்கடியை உருவாக்கும் காற்று மாசு!
எவ்வோர் ஆண்டும் வன்முறைகள், பயங்கரவாதம், தொற்று நோய்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றை விட இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு பெரும் விவாதங்களையோ அரசு செயல்பாடுகளில் தாக்கங்களையோ இதுவரை ஏற்படுத்தவில்லை.
2 mins
January 17, 2026
Dinamani Tiruchy
ஃபெடரல் வங்கி மொத்த வணிகம் 11.40% வளர்ச்சி
ஃபெடரல் வங்கியின் மொத்த வணிகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 11.40 சதவீத வளர்ச்சி பெற்று ரூ.
1 min
January 17, 2026
Dinamani Tiruchy
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Translate
Change font size
