Versuchen GOLD - Frei
மகிழ்ச்சியுடன் கல்வி...
Dinamani Tiruchy
|June 08, 2025
ய்யா மரத்தின் நிழலே வகுப்பு அறையானது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறிய முயற்சியாகத் தனது ஒன்பது வயதில் பாபர் அலி தொடங்கிய 'ஆனந்தோ சிக்ஷா நிகேதன்' (மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் நிலையம்) இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளில் அவர் எந்தக் கட்டணமும் வாங்காமல், தரமான கல்வியை விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேருக்கு அளித்து, கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலியின் பள்ளி, பத்தாம் வகுப்பு வரை கல்வியை, கணினி கற்றல், நூலகம் போன்ற நவீன வசதிகளுடன் வழங்கிவருகிறது. அலியின் சமர்ப்பணம் சர்வதேச விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளதோடு, உலக அளவில் பள்ளிப் பாடத்திட்டங்களில் அலி குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.
தனது கல்விப் பயணம் பாபர் அலி குறித்து கூறுவது: "நான் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இந்த நகரம் கொல்கத்தாவிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ளது.
முர்ஷிதாபாத் ஒரு காலத்தில் வங்கம், பிகார், ஒடிசாவின் தலைநகராக இருந்தது. முக்கியத்துவம் பெற்றிருந்த முர்ஷிதாபாத், மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும்.
Diese Geschichte stammt aus der June 08, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Translate
Change font size
