Versuchen GOLD - Frei
கொதிக்கும் தார் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரர் கொலை: இருவர் கைது
Dinamani Tiruchy
|March 14, 2025
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தார் உலையில் வீசி கொலை செய்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
-
விருதுநகர், மார்ச் 13:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துரைப்பாண்டி (62). இவரது மனைவி மலர்விழி (54). இவர் திருப்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுடைய இரு மகன்களில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். மற்றொருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய துரைப்பாண்டி, தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மேல அழகியநல்லூருக்கு வந்து தங்கினார். கணவரின் கைப்பேசிக்கு பல முறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால், இதுகுறித்து அவரது மனைவி மலர்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Diese Geschichte stammt aus der March 14, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்
13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்
1 min
January 21, 2026
Dinamani Tiruchy
டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.
1 mins
January 21, 2026
Dinamani Tiruchy
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Dinamani Tiruchy
ஹைதராபாத் டூஃபான்ஸ் அதிரடி வெற்றி
ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் தொடரில் ஹைதராபாத் டூஃபான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி இந்தியா ஜிசி அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.
1 min
January 21, 2026
Dinamani Tiruchy
அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்
சர்ச்சைக்குரிய அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
1 min
January 20, 2026
Dinamani Tiruchy
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வில்லை என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச் சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min
January 20, 2026
Dinamani Tiruchy
ரயில் நிலையத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணின் உயிரை பெண் காவலர் காப்பாற்றினார்.
1 min
January 20, 2026
Dinamani Tiruchy
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Tiruchy
இடைநிலை ஆசிரியர்கள் சிலம்பு ஏந்தி போராட்டம்
ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 25-ஆவது நாளாக திங்கள்கிழமை சிலம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 20, 2026
Translate
Change font size

