Versuchen GOLD - Frei
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
Dinamani Thoothukudi
|April 27, 2026
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் அதன் வேகம் சற்று குறைவு என்று சொல்ல இயலாது; சூடுபிடித்து விட்டது எனலாம்.துணிதுவைக்கும் இயந்திரம், ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், வங்கிகளில் பணம் எண்ணும் இயந்திரம், பணம் பெறும் இயந்திரம், பார் கோட் பில்லிங் இயந்திரம் என நாம் காண்கின்ற அல்லது பயன்படுத்துகிற இயந்திரங்கள் குறித்துச் சொல்லவில்லை.
பல தொழிற்சாலைகளில் மூளையை அதிகம் பயன்படுத்தாத வழக்கமான செயல்பாடுகளை மனிதர்கள் செய்கிறார்கள் என்றால், அங்கே மனிதர்கள் தேவை இல்லை. அங்கே ரோபோ என்று சொல்லக்கூடிய தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு இன்று அதிகமாகி வருகிறது.
இதன் காரணமாக பல பன்னாட்டு உற்பத்தி, வாகன உற்பத்தி நிறுவனங்களில் உதவியாளர்களுக்கு வேலை போய் விட்டது. அங்கே ஒரு ரோபோ வந்து அதிவேகமாக அற்புதமாக அசுரத்தனமாக வேலை செய்கிறது. அதிக உற்பத்தி, உற்பத்தித் திறன், தரம், செலவினக் கட்டுப்பாடு, லாபம் இவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கைகளில் நிறுவனங்கள் சில முடிவுகளை எடுக்கின்றன.
சுமார் 1,200 கேள்விகளுக்கு பதில் சொல்லும் ரோபோவை ஒரு இந்திய தனியார் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதைப் பார்க்கும் போது, உற்பத்தித் துறை தவிர வணிகம், சேவைத் துறைகளிலும் இயந்திரமயமாக்கல் அதிவேகமாகப் பரவி வருகிறது என உணரலாம்.
Diese Geschichte stammt aus der April 27, 2026-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு
மதுரை-நத்தம் உயர்நிலைப் பாலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூர், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.
1 min
May 02, 2026
Dinamani Thoothukudi
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
May 01, 2026
Dinamani Thoothukudi
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Dinamani Thoothukudi
ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா
ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size
