Facebook Pixel நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம் | Dinamani Thoothukudi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

Dinamani Thoothukudi

|

September 03, 2025

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.

பெங்களூரு, செப். 2:

கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந்த ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.12.50 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்டுபிடித்து கைதுசெய்தனர்.

2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரை 34 முறை துபைக்கு சென்று வந்துள்ள ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.40 கோடி மதிப்புள்ள 49.6 கிலோ தங்கம் கடத்தியதோடு, வரிஏய்ப்பு, பணப்பதுக்கல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.

time to read

2 mins

May 01, 2026

Dinamani Thoothukudi

ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா

ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

சர்வதேச செஸ் ரேட்டிங் போட்டி தொடக்கம்

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஃபிடே சர்வதேச ஓபன் ரேட்டிங் செஸ் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்வு

தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size