Facebook Pixel நாய்கள் தத்தெடுப்பு... | Dinamani Thoothukudi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

நாய்கள் தத்தெடுப்பு...

Dinamani Thoothukudi

|

August 24, 2025

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர்.

- -வி.என்.ராகவன்

இவற்றுக்கு தெருநாய்களே காரணம் என்ற கருத்து நிலவுகிறது. சவாலான நாய்கள் பிரச்னையைத் தடுக்க கருத்தடை, வெறிநோய் தடுப்பூசித் திட்டங்கள் வெற்றி கரமாக அமையவில்லை. தஞ்சாவூரில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தில் தெரு நாய்கள் அதிகமாகத் தத்தெடுக்கப்படுவதால், நாய்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிறது என்கிறார் அருங்கானுயிர் காப்பு, சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) நிறுவனரும், தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்பு சங்க அலுவல்சாரா உறுப்பினருமான முனைவர் ஆர்.சதீஷ்குமார்.

அவரிடம் பேசியபோது:

"கௌரவத்துக்காகவே நாய்களை வளர்க்கின்றனர். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வெளிநாட்டு நாய்களையே மக்கள் வாங்குகின்றனர். இதுவே, தெருநாய்க்குட்டியை எடுத்து வளர்த்தால் எந்தச் செலவும் இல்லை. நம்முடன் நன்றாகப் பழகுவதுடன் நன்றி உள்ளதாக இருக்கும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தஞ்சாவூரில் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

கால்நடை பராமரிப்புத் துறை, தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) ஆகியன இணைந்து 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். முதல் நாய்க்குட்டியை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தத்தெடுத்து, வளர்த்தும் வருகிறார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

time to read

1 mins

June 13, 2026

Dinamani Thoothukudi

தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்படவில்லை.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Translate

Share

-
+

Change font size