The Perfect Holiday Gift Gift Now

பூமிக்குத் திரும்பினார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

Dinamani Thoothukudi

|

July 16, 2025

20 நாள்கள் விண்வெளிப் பயணம் வெற்றி

புது தில்லி, ஜூலை 15: சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை 'டிராகன் கிரேஸ்' விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் சான்டியாகோ கடல் பரப்பில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. பின்னர், படகுகள் மூலம் மீட்புக் கப்பலுக்கு விண்கலம் எடுத்து வரப்பட்டது.

விண்கலத்தில் இருந்து பணியாளர்கள் உதவியோடு வெளியே வந்த சுக்லா உள்பட நான்கு பேரும் 20 நாள்களுக்குப் பின் பூமிக் காற்றை சுவாசித்தனர்; கேமராவை பார்த்து, புன்னகையுடன் கையசைத்தனர். பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதன் மூலம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 mins

January 04, 2026

Dinamani Thoothukudi

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Thoothukudi

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Thoothukudi

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Thoothukudi

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Thoothukudi

தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி தொடக்கம்

ஷூட் அவுட்டில் ஹைதராபாதை வீழ்த்தியது

time to read

1 min

January 04, 2026

Dinamani Thoothukudi

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Thoothukudi

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Thoothukudi

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size