Versuchen GOLD - Frei
முடங்கிக் கிடக்கும் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம்! காத்திருக்கும் 1,000 பணியாளர்கள்
Dinamani Thoothukudi
|July 07, 2025
உலக வங்கி நிதியுடன் செயல்படுத்தப்பட்ட 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இதனால், இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 1,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.
சென்னை, ஜூலை 6:
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வறுமை ஒழிப்பைத் தாண்டி, ஊரகத் தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தொடங்கப்பட்டது. உலக வங்கி நிதியுதவியுடன் 2005-06-ஆம் நிதியாண்டில் 'புதுவாழ்வு' என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. சுய உதவிக் குழுக்களுக்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்தித் தர உதவுவது, ஊரகப் பகுதிகளில் தொழில் வாய்ப்புகளுக்கான ஆலோசனைகளை வழங்குவது என முற்றிலும் கிராமப்புற பொருளாதாரத்தை முன்வைத்து புது வாழ்வு திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவுற்ற நிலையில், உலக வங்கியின் நிதியுதவியுடன் மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der July 07, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்
மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Translate
Change font size
