பஹல்காம் தாக்குதலுக்கு 'க்வாட்' கூட்டமைப்பு கண்டனம்
Dinamani Thoothukudi
|July 03, 2025
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு 'க்வாட்' கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
-
வாஷிங்டன், ஜூலை 2:
மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
'க்வாட்' கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை நிலவ வேண்டும் என்பதில் இந்தக் கூட்டமைப்பு பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது.
நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் க்வாட் உச்சிமாநாட்டுக்கான ஆயத்தமாக, உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர்கள் ஜெய்சங்கர் (இந்தியா), பென்னி வாங் (ஆஸ்திரேலியா), டகேஷி இவயா (ஜப்பான்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
Diese Geschichte stammt aus der July 03, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Thoothukudi
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
15 ஆண்டுகள் கழித்து ஆஸி.யில் தோல்விக்கு முற்றுப்புள்ளி
2 mins
December 28, 2025
Dinamani Thoothukudi
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Dinamani Thoothukudi
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு
திரளான பக்தர்கள் தரிசனம்
1 mins
December 28, 2025
Dinamani Thoothukudi
அஸ்ஸாம்: 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அஸ்ஸாமில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min
December 28, 2025
Dinamani Thoothukudi
மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்க உறுதி
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 mins
December 28, 2025
Dinamani Thoothukudi
துணிவு, தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
December 28, 2025
Dinamani Thoothukudi
ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
December 28, 2025
Dinamani Thoothukudi
வேண்டும் வலிமை...
\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.
1 min
December 28, 2025
Dinamani Thoothukudi
சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்
இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னரு ளைப்பெற முயன்றனர்.
2 mins
December 28, 2025
Translate
Change font size

