Versuchen GOLD - Frei
மொழிகள் கற்றால் மகுடம் நிச்சயம்!
Dinamani Thoothukudi
|July 01, 2025
நமது அன்றாட வாழ்வில் பல தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள ஒரு மொழி தேவைப்படுகிறது.
மொழி ஒருவரின் எண்ணங்களைச் செம்மைப்படுத்துகிறது. பல எதிர்பாராத நல்வாய்ப்புகளை நம் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கிறது.
ஒருவரின் பன்மொழிப் புலமையை அவரின் தனித்துவ திறனாக சமுதாயம் கருதுகிறது. பல மொழிகளை அறிந்திருப்பது, அதிக துறைகளில் வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு அள்ளித் தருகிறது. குறிப்பாக, வேலை தேடுவோருக்கு அயல் நாட்டு மொழிகளில் புலமை, சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற உதவும்.
பிற மொழிப் பேச்சாளர்கள் பொது நிகழ்வுகளில் பேசும்போது, பேச்சாளர் பேசும் மொழியை அறிந்த ஒருவர் மொழி பெயர்ப்பாளராக விளங்கி, அவர் சொல்லும் கருத்துகளைக் கேட்பவர்களுக்கு விளக்குகிறார். எனவே, மக்களை இணைக்கும் பாலமாக மொழிகள் உள்ளன.
மகாகவி பாரதி 18 மொழிகளை அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்த திராவிட, ஆரிய, ஐரோப்பிய மொழிகள் அவருடைய படைப்புகளுக்கு மெருகூட்டின. மொழிகளைப் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையானவர்கள் எல்லாப் பணிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இது தெரிந்தும் நம் கல்வி அமைப்பு, மொழிகளுக்கான முறையான அங்கீகாரத்தை வழங்குவதில்லை.
ஒரு மொழியை முறையாகக் கற்றுத் தேர்ச்சிபெற்று, தவறில்லாமல் அதைப் பயன்படுத்துவது என்பது ஒரு கலை ஆகும். நல்ல வேலைவாய்ப்பைப் பெற மொழிப்பாடப் பட்டங்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிகளை அறிந்தவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பின்றி இருப்பதில்லை.
Diese Geschichte stammt aus der July 01, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Dinamani Thoothukudi
தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்
75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.
1 min
January 11, 2026
Dinamani Thoothukudi
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Thoothukudi
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Thoothukudi
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Thoothukudi
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Thoothukudi
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Thoothukudi
கடலுக்குச் சென்ற மீனவர்கள் 4 பேர் மாயம்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.
1 min
January 11, 2026
Dinamani Thoothukudi
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Dinamani Thoothukudi
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Translate
Change font size
