Versuchen GOLD - Frei
தொலைநோக்குப் பார்வை தெரிகிறது!
Dinamani Thoothukudi
|May 30, 2025
ஒருபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி அச்சுறுத்தல், இன்னொருபுறம் பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் - அதனால் முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்று போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.
-
2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருப்பது சர்வதேச வர்த்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை.
இருதரப்புப் பேச்சுவார்த்தை தொடங்கும்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்த பிரிட்டனை, ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கும் இன்றைய நிலையில் ஆறாவது இடத்துக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியது; பின்னர் ஜப்பானை முந்தி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கும்போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான வர்த்தகம் 17.5 பில்லியன் டாலர் என்றால், இப்போது அதுவே 57 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.
அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரி குறித்த அறிவிப்புதான், மூன்று ஆண்டுகளாக எந்தவித முடிவும் எட்டப்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததற்குக் காரணம். அதுமட்டுமல்ல, பிரிட்டனின் பொருளாதாரம் இப்போது எதிர்கொள்ளும் சவால்களும்கூட, இதுபோன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், சில சமரசங்களுக்கு உடன்படவும் அந்த அரசை நிர்பந்தித்தன என்றுதான் கூற வேண்டும்.
Diese Geschichte stammt aus der May 30, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Thoothukudi
மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது
1 min
December 03, 2025
Dinamani Thoothukudi
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Thoothukudi
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேல் ட்ரோன்கள் கொள்முதல் அதிகரிப்பு
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேலிடம் இருந்து செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஹெரான் மார்க்-2 ட்ரோன்களை கூடுதலாக கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
December 03, 2025
Dinamani Thoothukudi
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Thoothukudi
ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
1 mins
December 03, 2025
Dinamani Thoothukudi
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Translate
Change font size
