Versuchen GOLD - Frei

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

Dinamani Thoothukudi

|

May 18, 2025

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

- -சுதந்திரன்

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜான் ஸ்கட்டர் தனது மனைவி சோஃபியா வெல்டால்ட் ஸ்கட்டருடன் ராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டாற்றினார். அப்போது ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 டிசம்பர் 9-இல் பிறந்தார். எட்டு வயது வரை ராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பின்னர் தன் பெற்றோருடன் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஐடா நார்த் பீல்டில் உள்ள பெண்கள் பள்ளியில் சேர்ந்து, விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதித் தேர்வு எழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு மீண்டும் வந்தார்.

ஒருநாள் இரவு அடுத்தடுத்து மூவர் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக ஐடா வீட்டு கதவைத் தட்டினர். கதவைத் திறந்த ஐடாவை பெண் மருத்துவராகக் கருதி பிரசவம் பார்த்து உதவ வேண்டினர். "நான் மருத்துவர் அல்ல. அப்பாதான் மருத்துவர். அவரை அழைக்கவா?" என்று கேட்டார். "ஆண் மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு சமூகம் ஏற்காது" என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் "விதி என்ன எழுதியிருக்கோ அது நடக்கட்டும்" என்று சொல்லி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பெண்களும் பிரசவச் சிக்கல்களால் இறந்து அவர்களுடைய இறுதி ஊர்வலங்கள் வெவ்வேறு திசைகளில் செல்வதை ஐடா கண்டு மனம் வருந்தினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியாவின் சநாதன தர்மம், கலாசாரத்தை எளிதில் அழிக்க முடியாது

அமித் ஷா உறுதி

time to read

1 min

January 14, 2026

Dinamani Thoothukudi

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

time to read

1 mins

January 14, 2026

Dinamani Thoothukudi

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

time to read

2 mins

January 14, 2026

Dinamani Thoothukudi

ராகுல் காந்தியுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் சந்திப்பு

ராகுல் காந்தியுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Thoothukudi

ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Thoothukudi

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Thoothukudi

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size