Versuchen GOLD - Frei
மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!
Dinamani Thanjavur
|June 21, 2026
"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.
-
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1948 -ஆம் ஆண்டில் பிறந்தவர் திருமலாச்சாரி ராமசாமி. இளம்வயதிலேயே விஞ்ஞானியாக வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த இவர் தனது மணவாழ்வையும் துறந்து அறிவியல் ஆராய்ச்சி மணம் வீசுவதிலேயே மன மகிழ்வு கண்டார்.
அவரிடம் பேசியபோது:
"சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தேன். திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பின்னர் சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பட்டமும் பெற்றேன். 1973-இல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சியை இந்திய அரசின் உதவித் தொகையுடன் முடித்தேன். என்னுடைய தந்தைக்கு நான் தோல் துறை பயில்வதில் விருப்பம் இல்லை. ஆனால், எனது சகோதரனும், சகோதரியும் ஊக்கப்படுத்தினர்.
Diese Geschichte stammt aus der June 21, 2026-Ausgabe von Dinamani Thanjavur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thanjavur
Dinamani Thanjavur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
மௌனம்தான் மாற்றமா?
தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதல்வர் விஜய்யின் மௌனம்தான் மாற்றமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Thanjavur
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்புடன் தெரிவித்தது.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!
இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.
2 mins
June 21, 2026
Dinamani Thanjavur
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!
\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.
2 mins
June 21, 2026
Listen
Translate
Change font size

