Versuchen GOLD - Frei
செயற்கை இனிப்புகள் கவனம்...
Dinamani Thanjavur
|September 28, 2025
'ஏ உண்ணும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட், செரிமான மண்டலத்திலுள்ள நொதிகளால் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் என்னும் எளிய பொருளாக மாற்றம் பெற்று ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது அதிகமானால் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், செயற்கை இனிப்புகள் உடலுக்குள் சென்றவுடன் சாதாரண சர்க்கரை போன்று உயிர்வேதி வினைகளுக்கு உட்படுவது இல்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் இல்லை" என்கிறார் காரைக்கால் அரசு அவ்வையார் கல்லூரியின் உணவியல் பேராசிரியர் ப. வண்டார்குழலி.
செயற்கை இனிப்புகளின் நன்மை, தீமைகள் குறித்து மேலும் அவர் தெரிவிப்பதாவது:
"செயற்கை இனிப்புகள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் செரிமான நிகழ்வுக்கு உள்ளாகிறது. 'அஸ்பார்டேம்' செயற்கை இனிப்பானது உடைந்து அமினோ அமிலங்கள், மெத்தனாலாக மாறும் நிலையில் சுக்ரலோஸ் இனிப்பு எந்த மாற்றமும் அடையாமல், உட்கிரகிக்கப்படாமல் 80% மலம் வழியாகவும், 15% சிறுநீர் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. சில நேரங்களில் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிரிகளால் நொதித்தலுக்கு உள்ளாகி, சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றன.
அஸ்சல்பேம் இனிப்பும் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. நியோடேம் இனிப்பு, சிறிதளவு உடைக்கப்பட்டு மெத்தனாலாக மாறி சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.
செயற்கை இனிப்புகளைச் சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் அனைத்துவிதமான உடல்நலக்கேடுகளும் வரும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான உண்மையும் இல்லை. வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், அதிக நாள்களும் அல்லது தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட செயற்கை இனிப்பைச் சாப்பிட்டு வரும் நிலையில் உடல் நலக்கேடுகள் வருகின்றன. ஒவ்வொரு இனிப்பும் வெவ்வேறு வகையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Diese Geschichte stammt aus der September 28, 2025-Ausgabe von Dinamani Thanjavur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Thanjavur
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Thanjavur
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Thanjavur
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Translate
Change font size
