Versuchen GOLD - Frei
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சி வழக்கு
Dinamani Thanjavur
|April 05, 2025
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025’ -க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
-
புது தில்லி, ஏப். 4:
‘வக்ஃப் சொத்துகள், அவற்றின் நிர்வாகத்தின் மீது தன்னிச்சையாக கட்டுப்பாடுகளை திணிக்கும் இம்மசோதா, அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுகிறது’ என்று மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோர் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அர்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der April 05, 2025-Ausgabe von Dinamani Thanjavur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thanjavur
Dinamani Thanjavur
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
துனிசியாவை வென்றது நெதர்லாந்து
அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தில், நெதர்லாந்து 3-1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Thanjavur
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Thanjavur
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Thanjavur
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Thanjavur
அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்
அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Translate
Change font size
