Versuchen GOLD - Frei
தேவர் ஒரு சமூகத்தினருக்கானவர் அல்லர்
Dinamani Tenkasi
|October 31, 2025
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
-
'பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் ஒரு சமூகத்தின ருக்கானவர் அல்லர்' என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ் ணன் தெரிவித்தார்.
பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளர்களி டம் அவர் தெரிவித்ததாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சத்தியத்தையும், வாய்மை யையும் கடைப்பிடித்த மகத்தான சித்தர். அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே சார்ந்தவர் அல்லர்; பிற சமூகத்தினரையும் தன் னோடு அழைத்துச் சென்று தலை மையேற்றவர்.
தன்னுடைய சொத்தின் பெரும் பகுதியை மாற்று சமூகத்தினருக்கு வழங்கியவர். மிகச் சிறந்த தேச பக்தர்.
Diese Geschichte stammt aus der October 31, 2025-Ausgabe von Dinamani Tenkasi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tenkasi
Dinamani Tenkasi
பாதுகாப்பும் பயணமும்...
உலகில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய ரயில்வே துறையாக இந்திய ரயில்வே திகழ்கிறது.
2 mins
February 24, 2026
Dinamani Tenkasi
தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்
இறுதிப்பட்டியல் வெளியீடு- 74 லட்சம் பேர் நீக்கம்
1 mins
February 24, 2026
Dinamani Tenkasi
'கியூட்' நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கான 'க்யூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.
1 min
February 24, 2026
Dinamani Tenkasi
இன்று முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்கும் பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில், 5-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் செவ்வாய்க்கிழமை (பிப்.
1 min
February 24, 2026
Dinamani Tenkasi
தேசிய சீனியர் ஆடவர் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்
இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு சார்பில் 72-ஆவது சீனியர் தேசிய ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, வதோதராவில் உள்ள சமா இண்டோர் காம்ப்ளக்ஸில், பிப்.
1 min
February 24, 2026
Dinamani Tenkasi
திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 mins
February 24, 2026
Dinamani Tenkasi
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை அளிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
February 24, 2026
Dinamani Tenkasi
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதல்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதும் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.
1 min
February 24, 2026
Dinamani Tenkasi
நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடு
நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
2 mins
February 24, 2026
Dinamani Tenkasi
இது ஓர் அதிசயத் தேர்தல்!
சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுபோல, இது ஓர் அதிசயத் தேர்தல் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
1 mins
February 24, 2026
Listen
Translate
Change font size

