Versuchen GOLD - Frei
உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்
Dinamani Tenkasi
|July 28, 2025
இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
புது தில்லி, ஜூலை 27:
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலை விரிவாக ஆய்வு செய்த பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு உடலில் பொருத்தும் கண்காணிப்பு கேமராக்களை வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது. அத்துடன் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளையும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.
Diese Geschichte stammt aus der July 28, 2025-Ausgabe von Dinamani Tenkasi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tenkasi
Dinamani Tenkasi
மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கப்பட்டு விரைவில் ஓராண்டு நிறைவு!
ஜனநாயக அரசு அமைவது எப்போது?
1 mins
January 31, 2026
Dinamani Tenkasi
WPL வரலாற்று வெற்றி: எலிமினேட்டரில் குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
January 31, 2026
Dinamani Tenkasi
தேசிய பங்குச் சந்தையின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி!
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தை, ஒரு நிறுவனமாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
January 31, 2026
Dinamani Tenkasi
'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: சான்றிதழ் வாரியம் கேவியட் மனு
விஜய் நடித்த தமிழ்த் திரைப்படமான ஜனநாயகன் வெளியீடு தொடர்பாக, தங்கள் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி.) உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
1 min
January 31, 2026
Dinamani Tenkasi
மீண்டும் 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் 'கரடி' மீண்டும் ஆதிக்கம் கொண்டது.
1 min
January 31, 2026
Dinamani Tenkasi
வம்பு செய்யும் வங்கதேசம்!
ஒருபது நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஐ. சி. சி. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்க உள்ளன.
2 mins
January 31, 2026
Dinamani Tenkasi
பிப்.4-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் வரும் பிப்.
1 min
January 31, 2026
Dinamani Tenkasi
அல்கராஸ் சவால்; ஜோகோவிச் தயார்
இறுதிச்சுற்றில் நாளை பலப்பரீட்சை
1 mins
January 31, 2026
Dinamani Tenkasi
துயர் நீக்கிய தலம்!
இறைவன் அருளாட்சிக்கு ஜாதி, மத பேதங்கள் இல்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்தவர், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.
1 mins
January 30, 2026
Dinamani Tenkasi
ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க யுஜிசி வெளியிட்ட புதிய வழிகாட்டுதலுக்கு இடைக்காலத் தடை
உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 mins
January 30, 2026
Translate
Change font size

