Versuchen GOLD - Frei
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
Dinamani Salem
|June 18, 2026
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில், அடையாளம், கட்டணச் சேவைகள், நிர்வாகம் மற்றும் நிதிச் சேவைகளை மிகப் பெரிய அளவில் இணைக்கும் மிகப்பெரிய எண்ம பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) சூழலமைப்பை இந்தியா உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆதார், ஒருங்கிணைந்த கட்டண வசதி (யுபிஐ), நேரடிப் பயன்கள் பணப் பரிமாற்றம் (டிபிடி), ஜிஎஸ்டிஎன், கணக்கு ஒருங்கிணைப்பாளர் (அக்கவுன்ட் அக்ரிகேட்டர்) மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கடன் வழங்கும் வசதி (யுஎல்ஐ) போன்ற தளங்கள், மக்கள் நிதி அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அவற்றின் அடிப்படையிலேயே மாற்றியுள்ளன.
நேரடிப் பயன் பரிமாற்ற அமைப்புகள் எண்ம (டிஜிட்டல்) வழிகள் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 51 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பணப் பரிமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அதேவேளையில், கசிவுகள் குறைக்கப்பட்டதாலும், பயனாளர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டதாலும் ஏற்பட்ட சேமிப்பு ரூ. 4.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இந்த மாற்றத்தின் அடுத்தகட்டம் இப்போது உருவாகி வருகிறது. இந்த உள்கட்டமைப்பின் முன்பலமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது; இதன்மூலம் புத்திசாலித்தனமான, சூழலுக்கு ஏற்ப மாறும் மற்றும் நிகழ்நேரத் தரவுகளின் அடிப்படையில் இயங்கும் நிதி அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
ஏஐ, டிபிஐ ஆகியவற்றின் இந்த ஒருங்கிணைப்பு, இந்திய நிதித் துறையின் கட்டமைப்பை அதன் அடிப்படை நிலையிலேயே மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் எண்ம நிதிக் கட்டமைப்பு உலக அளவில் தனித்துவமானது. ஏனெனில், அது பொது எண்ம உள்கட்டமைப்பை மிகப் பெரிய அளவிலான புத்தாக்கத்துடன் இணைக்கிறது. நமது நிதி சார் தொழில்நுட்பம் வளர்ந்த பல நாடுகளைப் போல தனியார் தளங்களை நம்பியிருக்கவில்லை. இந்தியா மிகப்பெரிய அளவில் செயல்படக்கூடிய மற்றும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்கக்கூடிய பொது கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதே இதற்குக் காரணம்.
Diese Geschichte stammt aus der June 18, 2026-Ausgabe von Dinamani Salem.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Salem
Dinamani Salem
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
3 mins
June 18, 2026
Dinamani Salem
பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாடு நிறைவு
பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உச்சி மாநாடு புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
1 min
June 18, 2026
Dinamani Salem
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு
கேரள முதல்வர் வி.டி. சதீசன்
1 mins
June 18, 2026
Dinamani Salem
ஐ.நா. பொதுச் செயலாளர் ஹைட்டி பயணம்
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டெரெஸ் (படம்) அந்நாட்டுக்குப் பயணித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Salem
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Salem
13 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்பட 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 18) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 18, 2026
Dinamani Salem
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Salem
சென்னை பிஎம்டபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய 'மினி கன்ட்ரிமேன் சி' கார் அறிமுகம்
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக் கப்பட்ட (அசெம்பிள்) 'மினி கன்ட்ரிமேன் சி' எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.
1 min
June 18, 2026
Dinamani Salem
'ஏ' அணிகள் ஒருநாள் தொடர்: இறுதி ஆட்டத்தில் இந்தியா
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில், இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Salem
தீயணைப்பு ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min
June 18, 2026
Listen
Translate
Change font size

