Facebook Pixel இரட்டைப் பெருமை! | Dinamani Salem – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இரட்டைப் பெருமை!

Dinamani Salem

|

October 31, 2025

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

குரூப் சுற்றில் இந்திய ஆடவர் அணி வங்கதேசம் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-20), தாய்லாந்து (85-30) ஆகிய அணிகளையும், இந்திய மகளிர் அணி வங்கதேசம் (46-18), தாய்லாந்து (70-23), இலங்கை (73-10), ஈரான் (59-26) ஆகிய அணிகளையும் வீழ்த்தின. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி கடும் போட்டியை எதிர்கொண்டு ஈரானை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது என்றால், மகளிர் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை எளிதாக வெற்றி கண்டது.

தொடர் முழுவதும் ஐந்து போட்டிகளில் இந்திய மகளிர் அணி 89 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 312 புள்ளிகளைப் பெற்றது. இந்திய ஆடவர் அணி ஈரானைத் தவிர மற்ற ஐந்து அணிகளுக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் வித்தியாசத்தைப் பார்த்தாலேயே இந்தப் போட்டியில் இந்திய அணிகளின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.

இந்திய ஆடவர் அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் இடம் பெற்றதும், மகளிர் அணியில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக விளையாடியதும் தமிழகத்துக்கு கிடைத்த தனிப்பட்ட பெருமை. இருவருமே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்த இமாலய சாதனையை எட்டிப் பிடித்து, இளம் கபடி வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Salem

Dinamani Salem

வீரர்களுக்கு அபராதம் விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிசீலனை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோசமாகச் செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் (தலா ரூ.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

Dinamani Salem

மெரினா ஓபன்: கிறிஸ்டியானாவுக்கு இரு சாம்பியன் கோப்பை

மெரிடா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா, ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரு பிரிவுகளிலுமே திங்கள் கிழமை வாகை சூடினார்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

போர் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் 'கரடி'யின் ஆதிக்கம் தொடர்ந்தது.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள்?

திமுகவுடன் முதல்கட்ட பேச்சு

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

Dinamani Salem

இறந்தவர்களுக்கு வரும் தபால்கள்: விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்களை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

Dinamani Salem

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு; அனைவரையும் அங்கீகரிக்க வேண்டும்

'கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

Dinamani Salem

காமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம்: காஷ்மீரில் 2-ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

ஈரான் உச்ச தலைவர் கமேனி, இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, காஷ்மீரில் தொடர்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழகம் முழுவதும் ரூ.840 கோடியில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

2 mins

March 03, 2026

Dinamani Salem

Dinamani Salem

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Salem

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: ஏப். 2-இல் தீர்ப்பு

திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்.

time to read

1 min

March 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size