Facebook Pixel பாரதம் உலகுக்கு வழிகாட்டும்! | Dinamani Salem – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பாரதம் உலகுக்கு வழிகாட்டும்!

Dinamani Salem

|

August 15, 2025

இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947 ஆகஸ்ட் 15 அன்று; அனைவரும் அறிவோம் இதனை; ஆனால், ஏப்ரல் 1947 முதல் ஆகஸ்ட் 15 வரை நடந்த நிகழ்வுகள் பல நம் நெஞ்சத்தைத் தொடுவன; எவரும் எதிர்பார்க்காதவை. இந்தியா விடுதலை பெற்று 78 ஆண்டுகள் ஜனநாயகப் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டு, உலகின் நான்காவது பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படும் நாம், நமது 79-ஆவது சுதந்திர தினத்தன்று, சில அரிய நிகழ்வுகளை அறிந்து கொள்வது அவசியம்.

- முனைவர் அ.பிச்சை

ஏப்ரல் 1-ஆம் நாள் மாலையில், அண்ணல் காந்தி தங்கியிருந்த தூய்மைப் பணி தொழிலாளர்கள் வாழும் பங்கி காலனியில் தனது நடைப்பயிற்சியை முடிக்கிறார். அதன்பிறகு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோயிலின் முன் தனது பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடங்குகிறார். வழக்கம்போல், பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, குரான் வாசகத்தையும் படிக்கிறார் மனு காந்தி.

ஹிந்து கோயிலுக்குள் குரான் படிப்பது கூடாது என ஓர் இளைஞன் கூக்குரலிடுகிறார். கூடியிருந்தவர்கள் அவனை அப்புறப்படுத்துகிறார்கள். அது கண்ட அண்ணல், 'எம் மதமும் எனக்கு சமமே! இச் செயல் என் கொள்கைக்கு எதிரானது; அஹிம்சைக்கு எதிரானது. அவனது மனமும் மாறும்; மனமாற்றத்துக்கு நான் பாடுபடுவேன். வெற்றியும் பெறுவேன்; அதற்கு அனைவரும் எனக்குத் துணை நிற்க வேண்டும்' என்ற வேண்டுகோளையும் வைக்கிறார். 'மதச்சார்பின்மை' அவர்முன் நிறுத்திய கொள்கைகளில் முக்கியமான ஒன்று.

விடுதலை வேள்வியில் முனைவர் அ.பிச்சை உங்கள் கட்டுப்பாட்டில் ஏப்ரல் 2 மிக முக்கியமான நாள். அன்றுதான் வைஸ்ராய் மவுண்ட் பேட்டனை அண்ணல் காந்தி சந்தித்து உரையாடுகிறார். அப்போது, வைஸ்ராய் அண்ணலிடம் "சுதந்திரம் வேண்டும்; ஆனால், பிரிவினைக் கூடாது என்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன" எனக் கேட்கிறார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

உண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.

time to read

3 mins

July 01, 2026

Dinamani Salem

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்

time to read

1 mins

July 01, 2026

Dinamani Salem

அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஜப்பான் பிரதமர் தகாஷி இன்று இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் சனே தகாஷி இந்தியாவில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%

நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Salem

பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்

பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size