Versuchen GOLD - Frei
எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்
Dinamani Salem
|July 23, 2025
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம்
-
புது தில்லி, ஜூலை 22: பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்துவதுடன், அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன.
இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டதால், எந்த அலுவல்களும் நடைபெறவில்லை.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாளிலேயே மக்களவை முடங்கியது. மாநிலங்களவை அலுவல்கள் இடையூறுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் அடுத்த வாரம் 16 மணிநேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
Diese Geschichte stammt aus der July 23, 2025-Ausgabe von Dinamani Salem.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Salem
Dinamani Salem
ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம்: முதல்வரிடம் வலியுறுத்தப்படும்
ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவர தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
1 min
June 10, 2026
Dinamani Salem
காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது
காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101- ஆக அதிகரித்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Salem
மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை
அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு
1 mins
June 10, 2026
Dinamani Salem
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Salem
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Salem
125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி
125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 mins
June 10, 2026
Dinamani Salem
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Salem
இஎஸ்ஐ, பி.எஃப். தொகை செலுத்தாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை
1 mins
June 10, 2026
Dinamani Salem
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Salem
திமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி
திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி உருவாக்கவும், அமைப்புத் தேர்தல் மூலம் இப்பதவிகளைத் தேர்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
1 min
June 10, 2026
Translate
Change font size

