Versuchen GOLD - Frei
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு
Dinamani Salem
|July 12, 2025
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவர் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
-
சேலம், ஜூலை 11:
பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியர் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், செந்தில் பப்ளிக் பள்ளி கல்விக்குச் சிறப்பிடம் கொடுத்து, மாணவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் முழுமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
பள்ளியின் மாணவர் பேரவைத் தலைவராக பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த எஸ். குருசரண், பேரவைத் தலைவியாக சவி ஜெயின் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Diese Geschichte stammt aus der July 12, 2025-Ausgabe von Dinamani Salem.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Salem
Dinamani Salem
கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை
ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.
1 min
May 02, 2026
Dinamani Salem
நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை.
2 mins
May 02, 2026
Dinamani Salem
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Salem
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Salem
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Salem
கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா
தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்பு
1 min
May 02, 2026
Dinamani Salem
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Salem
வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை
மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி
1 min
May 02, 2026
Dinamani Salem
நாளை ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
தமிழக அரசு ஏற்பாடு
1 min
May 02, 2026
Dinamani Salem
தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் யின் தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
May 02, 2026
Translate
Change font size
