Facebook Pixel காலநிலை மாற்றத்துக்கு மாற்று! | Dinamani Ramanathapuram & Sivagangai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

Dinamani Ramanathapuram & Sivagangai

|

May 30, 2026

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

- முனைவர் பி. ரவிச்சந்திரன்

நகரமயமாதல், தொழிற்சாலைகள் பெருக்கம், அதிகரித்து வரும் வாகனப் பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றம் காரணமாக உலக நாடுகள் கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. வெப்ப அலைகள், திடீர் வெள்ளப் பெருக்கு, வறட்சி, குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுவாச நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

ஐ.நா. சபை மற்றும் உலக சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகள், உலக நாடுகள் உடனடியாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, நிலையான வளர்ச்சி மற்றும் பசுமைத் தொழில் நுட்பங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. குறிப்பாக, நகர மாசுபாடு மற்றும் நகர வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் புதுமையான சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், இயற்கையைப் பாதுகாக்கும் பாரம்பரிய முயற்சிகளுடன் அறிவியல் சார்ந்த பசுமைத் தொழில் நுட்பங்களையும் இணைக்கும் காலம் வந்துவிட்டது. அந்த வகையில், சுவாமி விவேகானந்தா பூங்கா அமைந்துள்ள போபால் நகரில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 'ஆல்கே மரம்' சுற்றுச்சூழல் துறையில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சி மஸ்ரூம் வேல்டு குரூப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size