Versuchen GOLD - Frei

ஆதிதிராவிடர் நலனில் அதிக அக்கறை

Dinamani Ramanathapuram & Sivagangai

|

December 14, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் புதுச்சேரி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

இந்தத் துறையானது, 24 நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் 12 நலத் திட்டங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், 12 நலத் திட்டங்கள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும் செயல்படுத்தப்படுகின்றன.

ஆதிதிராவிடர்களுக்குப் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சமாக வழங்கப்பட்டு வந்த மானியம் நிகழாண்டு முதல் ரூ.6.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின்போது வழங்கப்படும் இலவச வேட்டி சேலைக்கான தொகை ரூ. 1,000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

கலப்புத் திருமண ஊக்குவிப்பு தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size