Facebook Pixel ‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும் | Dinamani Ramanathapuram & Sivagangai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்

Dinamani Ramanathapuram & Sivagangai

|

August 31, 2025

'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.

மைசூரு, ஆக. 30:

மைசூரில் செப்.22 ஆம் தேதி தொடங்கும் தசரா திருவிழாவை கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் தொடங்கி வைப்பார் என கர்நாடக அரசு அறிவித்தது. இதற்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது நிலையை மாற்றிக்கொண்ட யதுவீர், 2023-ஆம் ஆண்டு பானு முஷ்தாக் கன்னடத் தாய் குறித்து தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' சந்தையில் 10% பங்கு

இந்தியாவைச் சேர்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீதப் பங்கைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

1 mins

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

'இண்டி' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் ஏற்கப்படும்

ராகுல் காந்தி

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

சில்லறை பணவீக்கம் 3.93%

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

time to read

1 mins

June 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Translate

Share

-
+

Change font size