Facebook Pixel ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம் | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்

Dinamani Pudukkottai

|

August 25, 2025

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படை வாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர், ஆக. 24:

இதேவேளையில், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்திருப்பது இரட்டை பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தனி யார் பள்ளிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வரும் மதரஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயங்கரவாதக் குழுக்கள் மதத்தைப் பயன்படுத்தி, இளைஞர்கள், குறிப்பாக பெண்களை மூளைச்சலவை செய்வதாகக் கூறப்படுகிறது. உளவுத்துறை அறிக்கைகளின்படி, 'உலகளாவிய இஸ்லாமிய ஒருமைப்பாடு' என்ற பெயரில் பயங்கரவாதக் கருத்துகள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களும் இந்தப் பிரசாரத்துக்குப் பெரும் களமாக மாறியுள்ளன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Pudukkottai

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Pudukkottai

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Pudukkottai

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Pudukkottai

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Pudukkottai

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Pudukkottai

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size