Facebook Pixel காஸாவில் முழு போர் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல் | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

காஸாவில் முழு போர் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

Dinamani Pudukkottai

|

July 25, 2025

இஸ்ரேலின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம் போதாது; முழுமையான போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

நியூயார்க், ஜூலை 24:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நடைபெற்ற பொது விவாதத்தின் போது ஐ.நா.வுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரீஷ் இந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.

காஸா மீது தொடர் தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி கள் கிடைப்பதற்கும் தடை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உணவு கிடைக்காமலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை காஸாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காஸாவில் மருத்துவமனைகள், மனிதாபிமான உதவி மையங்கள் மற்றும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உலகை இணைக்கும் நடனம்

பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கட்சி மாறிய 7 எம்.பி.க்கள்: தகுதி நீக்கம் கோர ஆம் ஆத்மி முடிவு

ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. க்கள் 7 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அந்த அவையின் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கரை இல்லாக் கல்வி...

“நான் 11 சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பயிற்சியாளர் மட்டுமல்ல...

சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார்.

time to read

1 mins

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!

நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாதஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி . . இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Pudukkottai

பெண் கொலை புரிந்த நன்னன்

சங்கப் பனுவல்கள் மிகவும் சிறப்பான படைப்பு மொழியைக் கொண்டு விளங்குகின்றன.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப் பதிவு இல்லை

தேர்தல் ஆணையம்

time to read

1 mins

April 26, 2026

Dinamani Pudukkottai

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

மத்திய அரசின் பொது கொள்கை சிந்தனைக் குழுவாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூட்டாட்சியை வளர்ப்பதற்குமான அமைப்பாகச் செயல்பட்டு வரும் 'நீதி ஆயோக்' அமைப்பை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பரமம் பவித்ரம்: 171 கோயில்களில் உழவாரப் பணி...

சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் பண்பாட்டு கலாசார அமைப்பான கலாசார வளர்ச்சிக்கான இளைஞர்கள் அமைப்பு (ஒய். ஏ. சி. டி), 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

time to read

1 mins

April 26, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பாடலும் கூடும்... கதறலும் கூடும்...

மாடு என்பதற்கு செல்வம் என்ற பொருளும் உண்டு.

time to read

1 min

April 26, 2026

Translate

Share

-
+

Change font size