Versuchen GOLD - Frei
ஜி7 மாநாடு: கனடாவில் பிரதமர் மோடி
Dinamani Pudukkottai
|June 18, 2025
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடா வந்தடைந்தார்.
-
கேல்கரி, ஜூன் 17: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடா வந்தடைந்தார். இம்மாநாட்டில் உரையாற்றுவதுடன், பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். முதல்கட்டமாக, மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு சென்ற அவர், அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிடிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பு மோடிக்கு கிடைத்தது.
சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை மாலையில் (உள்ளூர் நேரம்) வந்தடைந்தார். ஆல்பர்ட்டா மாகாணம், கனனாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற்ற நிலையில், கேல்கரி நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der June 18, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
January 21, 2026
Dinamani Pudukkottai
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Pudukkottai
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Dinamani Pudukkottai
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Pudukkottai
இடைநிலை ஆசிரியர்கள் சிலம்பு ஏந்தி போராட்டம்
ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 25-ஆவது நாளாக திங்கள்கிழமை சிலம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 20, 2026
Dinamani Pudukkottai
வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல
இடைக்கால அரசு அறிக்கை
2 mins
January 20, 2026
Dinamani Pudukkottai
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Pudukkottai
அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்
சர்ச்சைக்குரிய அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
1 min
January 20, 2026
Dinamani Pudukkottai
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Pudukkottai
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான இளைஞர்: ரூ.1.62 கோடி இழப்பீடு
2024, ஜூலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து 53 சதவீதம் மாற்றுத்திறனாளியான 21 வயது இளைஞருக்கு தில்லி மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் ரூ.
1 min
January 19, 2026
Translate
Change font size

