Facebook Pixel சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு! | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு!

Dinamani Pudukkottai

|

June 11, 2025

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஓராண்டையும், தொடர்ந்து பதினோரு ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஜூன் 10:

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவில் 303-ஆக இருந்த பாஜகவின் பலம் கடந்த ஆண்டு நடந்த தேர்தல் முடிவில் 240-ஆகக் குறைந்தது ஆளும் கூட்டணி அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மத்தியில் ஆட்சியைத் தொடர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஒவ்வொரு முக்கியமான முடிவுகளின்போதும் கூட்டணிக் கட்சிகளின் தயவை பிரதமர் மோடி சார்ந்திருப்பாரோ என தொடக்கத்தில் பேசப்பட்டது.

ஆனால், எவ்வித சலனமும் இல்லாமல் முந்தைய இரு ஆட்சிக்களைப்போலவே பல்வேறு நடவடிக்கைகளையும் முடிவுகளையும் மோடியின் மூன்றாம் ஆட்சி துணிச்சலுடன் எடுத்துச் செயல்படுத்தியது. 2014, 2019, 2024 என நரேந்திர மோடி கண்ட மூன்று மக்களவைத் தேர்தலில் கடைசியாக அவரது தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததை எதிர்க்கட்சிகள் இப்போதும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றன. அவற்றுக்கு தனது நிகழ்ச்சிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் பதிலளிக்க மோடி அரசு முயன்று வருகிறது.

ஆனால், அந்தந்த மாநிலத்தின் நலன்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப தனது சாதனைகளை விளக்கிக் கூறாமல் எங்கும் ஒரே மாதிரியான பிரசார அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது, ஆளும் கூட்டணி அரசு கவனம் செலுத்தி சரிசெய்து கொள்ள வேண்டிய விஷயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வரலாறு படைத்தது தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Pudukkottai

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Pudukkottai

விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி

விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size