Facebook Pixel ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி

Dinamani Pudukkottai

|

June 11, 2025

அஸ்ஸாமில் கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது என்று மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குற்றஞ்சாட்டினார்.

குவாஹாட்டி, ஜூன் 10:

குவாஹாட்டியில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஹிந்துக்கள் அதிகமாகவுள்ள சமூகத்தில் முன்பு வசித்த முஸ்லிம்கள், எந்தப் பிரச்னையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று கவனமாக இருந்தனர். மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிக்கு செல்வார்கள்.

ஆனால் இப்போது, எஞ்சிய மாட்டிறைச்சி கழிவுகளை அந்தப் பகுதியிலேயே அவர்கள் வீசுகின்றனர். இதனால் ஹிந்துக்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு சூழல் மாறியுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Pudukkottai

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Pudukkottai

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Pudukkottai

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Pudukkottai

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Pudukkottai

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Pudukkottai

மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size