Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ராணுவ துணைத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் நியமனம்

Dinamani Pudukkottai

|

June 10, 2025

இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புதுதில்லி, ஜூன் 9: ராணுவ நடவடிக்கைகள் இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராகவும் (டிஜிஎம்ஓ) அவர் தொடர்ந்து பணியாற்றுவார் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

கடந்த மே மாதம் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் பரவலான கவனத்தை ஈர்த்தார். அந்த நடவடிக்கை தொடர்பான முக்கியமான ஊடக சந்திப்புகளின்போது இந்திய ராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் கள நிலவரம், உத்திகள் மற்றும் முடிவுகளை அவர் விளக்கினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Dinamani Pudukkottai

30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.

time to read

1 min

October 28, 2025

Dinamani Pudukkottai

அன்புள்ள ஆசிரியருக்கு...

மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Pudukkottai

தமிழில் மட்டுமே பேசுவோம்!

மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.

time to read

3 mins

October 28, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

time to read

1 mins

October 28, 2025

Dinamani Pudukkottai

ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு

அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Pudukkottai

நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்

தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்

time to read

1 mins

October 28, 2025

Dinamani Pudukkottai

மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!

தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.

time to read

2 mins

October 27, 2025

Dinamani Pudukkottai

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பலலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

time to read

1 mins

October 27, 2025

Dinamani Pudukkottai

தீபாவளி மலர்கள் 2025

கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.

time to read

5 mins

October 27, 2025

Translate

Share

-
+

Change font size