Versuchen GOLD - Frei
கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை விவசாயிகளுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை தேவை
Dinamani Pudukkottai
|May 30, 2025
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை விவசாயிகளுக்கு விரைந்து கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிடில் உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
-
மதுரை, மே 29:
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் 10 வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த 'உழவரைத் தேடித் திட்டம்' விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைவதில் சிக்கல் ஏற்படும். இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் திசை திருப்பும் செயலாகவே உள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 மூலம் விளைநிலங்கள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பெரு நிறுவனங்கள் அபகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. நிலம் தர மறுக்கும் விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
Diese Geschichte stammt aus der May 30, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Pudukkottai
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Pudukkottai
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?
தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
May 06, 2026
Dinamani Pudukkottai
மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Pudukkottai
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
வரலாறு படைத்தது தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Pudukkottai
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Translate
Change font size
