Facebook Pixel செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில கூட்டத்தில் தீர்மானம் | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில கூட்டத்தில் தீர்மானம்

Dinamani Pudukkottai

|

May 11, 2025

காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேலான செவிலியர் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம், மே 10: காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேலான செவிலியர் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.

time to read

2 mins

May 01, 2026

Dinamani Pudukkottai

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Pudukkottai

ஐஓபி லாபம் 43% வளர்ச்சி

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 01, 2026

Dinamani Pudukkottai

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Pudukkottai

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Pudukkottai

சுட்டெரிக்கும் சூரியன்!

கத்திரி வெயில் தொடங்கும் முன்பே, தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாகி வருவது பொதுமக்களுக்கு பெரும் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

2 mins

May 01, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Pudukkottai

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Pudukkottai

ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா

ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size