Facebook Pixel அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல் | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

Dinamani Pudukkottai

|

May 09, 2025

அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

புது தில்லி, மே.8: அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Pudukkottai

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Pudukkottai

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 mins

May 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கப்பல் பழுது: நடுக்கடலில் தவித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வந்த பயணிகள் கப்பலில் என்ஜின் பழுதானதால் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடுக்கடலில் வாந்தி, மயக்கத்துடன் தவித்த 142 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Pudukkottai

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size